Urad bean or black gram is a bean grown in South Asia. Like its relative, the mung bean, it has been reclassified from the Phaseolus to the Vigna genus. The product sold as black gram is usually the whole urad bean, whereas the split bean is called white lentil.
உளுந்து அல்லது உழுந்து ஒரு தாவரம். இதலிருந்து கிடைக்கும் பருப்பு, உளுத்தம் பருப்பு எனப்படுகிறது. இது தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரப்படுகிறது. தோசை, இட்லி, வடை, பப்படம், முறுக்கு என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது